உலகளவில் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் மதுரை 7வது இடமும் சென்னை 49வது இடமும் பிடித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 14 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இப்பட்டியலில் பெங்களூரு 33வது இடமும் கொல்கத்தா 35வது இடமும் மும்பை 45வது இடமும் பிடித்துள்ளது.
