×

முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.60ஆக நிர்ணயம்..!!

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.60ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 55 ஆண்டு கால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கோழித்தீவன விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Namakkal ,
× RELATED பழம்பெரும் பின்னணி பாடகி...