சொல்லிட்டாங்க…

* நடிகரை பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நினைவு மண்டபம், உறவினர்களுக்கு அரசு வேலை. வாட் புரோ, இட்ஸ் வெரி ராங் புரோ! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

* திருச்சி விமான நிலையத்தில், பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு… திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

Related Stories: