விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள வி.பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான பார்த்திபன், தாஸ், மோனிஸ்வரன், சஞ்சய், மெளலீஸ்வரன் ஆகியோரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.