ஈரோடு: திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் சக்திவேல், ஈரோட்டில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். சடலத்தை மீட்டுள்ள ரயில்வே போலீசார், இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
