தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது – எடப்பாடி பழனிசாமி

சென்னை: தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற அதிமுக நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். அரசியலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் சகஜம்; கவர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: