பழனி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்: பழனி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலை முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான நார்கள், இயந்திரங்கள் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: