சொல்லிட்டாங்க…

ஈரானில் எஞ்சிய தலைவர்கள் ஒரே இடத்தில் இறுதிச்சடங்கில் கூடியிருக்கிறார்கள். ஒரே ஷாட்டில் அவர்களை கொல்லலாம். ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஆள் இருக்க மாட்டார்கள் என்பதால் அதைச் செய்யவில்லை. :- அமெரிக்க அதிபர் டிரம்ப்
எதிரணியில் இருந்து விஜய்க்கு வரும் தாக்குதல்களை தடுக்கின்ற கவசமாக மதிமுக இருக்கும். :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: