தமிழகம் ராசிபுரம் அருகே நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை Jun 29, 2026 இராசிபுரம் நாமக்கல் பூபதி முத்துசாமி நாமக்கல்: ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டு துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த பூபதி, முத்துசாமியை பிடித்து வனத்துறையினர் போலீசில் ஒப்படைத்தனர்.
துணை வேந்தர்களை அரசே நியமிக்க எதிர்த்த வழக்கில் ஜூலை 29-ஆம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம்