குரூப்-2 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2/ 2A முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது. 22.02.2026, 15.03.2026 ஆகிய நாட்களில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: