எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

டெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது. இன்று மதியம் 12 மணி முதல் //tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: