தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்புக்கு ஜூன் 29 முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்புக்கு ஜூன் 29 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-27ம் ஆண்டுக்கான எல்.எல்.பி. படிப்புக்கு ஜூன் 29 முதல் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

Related Stories: