தமிழகம் கழுகுமலை உச்சியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு!! Jun 27, 2026 அனிதா காகுகாமலை கோவில்பட்டி தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கழுகுமலை உச்சியில் இருந்து தவறி விழுந்த அனிதா(24) என்ற இளம்பெண் உயிரிழந்தார். கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றபோது குரங்குகள் சூழ்ந்ததால் பயத்தில் நிலை தடுமாறி விழுந்ததில் அனிதா உயிரிழந்தார்.
டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; வாலிபர் படுகொலை; தந்தை, மகனுக்கும் வெட்டு குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை அமைச்சர் செங்கோட்டையன் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
தி.மலையில் கிரிவலம் சென்றபோது பெண்களை நிர்வாணமாக்கி பணம் பறித்த 8 வாலிபர்கள் மீது ‘குண்டாஸ்’ பாய்ந்தது
கர்நாடக பின்னணியை கொண்டவரை டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்: பிரேமலதா கண்டனம்
பாக்யராஜின் பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
தொடர் கதையாகி வரும் பிரச்சினை ஆலங்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் மழைநீர்
ஊட்டி மண்டல போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஜூலை 3ல் பேரணி, ஆர்ப்பாட்டம்