தவெக அரசைக் கண்டித்து சென்னையில் ஜூலை 7ம் தேதி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவிப்பு!

சென்னை: தவெக அரசைக் கண்டித்து சென்னையில் ஜூலை 7ம் தேதி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தவெக அரசை வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் பேரணி நடைபெற உள்ளது.

Related Stories: