மாற்றுத்திறனாளி நலன் மாநில விருதுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் விருது வழங்குவார். இந்த மாநில விருதுக்காக https://awards.tn.gov.in என்ற வலைத்தளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories: