சொல்லிட்டாங்க…

* சர்ச்சைக்குரிய மசோதாக்களை எதிர்ப்பின்றி நிறைவேற்ற திட்டமிட்டு வியூகம் வகுத்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

* பிரதமர் வேட்பாளராக கார்கேவின் பெயரை பரிந்துரை செய்ததில் நான் அதிருப்தியில் உள்ளதாக கூறுவது பொய். – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: