* பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதில் தான் ஆபரேஷன் சிந்தூர். உள்துறை அமைச்சர் அமித்ஷா
* இந்தியாவின் நம்பர்-1 முதலமைச்சர் என்று என்னை சொன்னார்கள். அது எனக்கான பெருமை இல்லை; எனக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை. முதல்வர் மு.க.ஸ்டாலின்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
