சொல்லிட்டாங்க…

  • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். தற்கொலைகள் இனி நிகழாது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. பாமக தலைவர் அன்புமணி.
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நீண்ட காலத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் வைக்க ஆளுநரை தடுத்தது எது என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.
  • ஆசிரியர் தகுதித் தேர்வு, தேர்ச்சி அடிப்படையில் நேரடிப் பணி நியமனம் வழங்க வேண்டும். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை.
  • ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: