×

7 நாட்களாக நடந்த ஏற்காடு கோடை விழா மலர்க்கண்காட்சி நிறைவு

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர்க்கண்காட்சியை சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர். 7 நாட்களாக நடந்த மலர்க்கண்காட்சியில் 1.5 டன் மலர்களால் ஏராளமான வடிவங்கள் வடிமைக்கப்பட்டிருந்தன. மேட்டூர் அணையின் 16 கண் மதகு, வனவிலங்குகள் உள்ளிட்டவை மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன.

The post 7 நாட்களாக நடந்த ஏற்காடு கோடை விழா மலர்க்கண்காட்சி நிறைவு appeared first on Dinakaran.

Tags : 7-day Yercaud Summer Festival Flower Show ,Salem ,Yercaud Summer Festival Flower Show ,show ,Mettur Dam ,-day Yercaud Summer Festival Flower Show ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு