நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பாதுகாப்பு

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு மகாராஷ்டிர மாநில அரசு Y+ பாதுகாப்பு வழங்கியது. தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக ஷாருக்கான் அளித்த புகாரின் பேரில் Y+ பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: