இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை: குவாஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு

குவாஹாத்தி: இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து குவாஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாம் மல்யுத்த சங்கம் தொடர்ந்த வழக்கில் தேர்தலுக்கு குவாஹாத்தி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

The post இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை: குவாஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: