தமிழகம் கோவையில் பைக் மீது கனரக வாகனம் மோதியதில் பெண் பலி!! May 31, 2025 கோயம்புத்தூர் வடவள்ளி ஜாஸ்மின் தின மலர் கோவை: கோவை வடவள்ளி பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார். விபத்தில் ஜாஸ்மின் உயிரிழந்த நிலையில் தப்பி ஓடிய ஓட்டுநரை பிடித்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். The post கோவையில் பைக் மீது கனரக வாகனம் மோதியதில் பெண் பலி!! appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம்: அரசாணை வெளியீடு
காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால் பரபரப்பு கட்சி தலைமையை குற்றம்சாட்டி அதிருப்தி கிளப்பிய ஜோதிமணி: 24 மணிநேரமும் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை பதில்
இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம்: ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்
சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்: சமூகவலை தளங்களில் புகார்கள் பதிவு
தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 15.56 டன் பறிமுதல்: 12.50 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு
இந்திய அரசின் நாட்காட்டியான பாரத் தமிழ் பதிப்பு நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையையும் பிரதிபலிக்கிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு