அந்த நேரத்தில் அணிக்கு என்னத் தேவையோ அதை செய்ய வேண்டியதுதான் எங்கள் வேலை. எதிரில் யார் விளையாடுகிறார் என்பதை பொறுத்து பந்து வீசும் முறை வேண்டுமானால் வேறுபடும். எங்களுக்கு ஒரே ஒரு இலக்குதான் 100சதவீத பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்காக 100சதவீதம் முயற்சியை தருவோம். அதில்தான் எங்கள் கவனம் இருக்கும். அதுதான் எங்கள் எளிமையான திட்டம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் ஆட்டத்தில் பும்ராவுடன் களம் காண உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. உலக கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பையில் விளையாடுவது நல்ல வாய்ப்பாக அமையும்’ என்று கூறியுள்ளார்.
The post பந்து பழசோ, புதுசோ வேகம் ஷமிக்கு கவலையில்லை appeared first on Dinakaran.