இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு

டெல்லி: இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அண்மை காலமாக போர்கள் நீடித்துவரும் நிலையில் ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்கவேண்டும் எனவும் கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் மரியாதை செலுத்திய பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் பேசினார்.

The post இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: