சொல்லிட்டாங்க…

மாநில அமைச்சர்கள் நியமனம், இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரம். ஆளுநர் தலையிட அரசியல் சட்டத்தில் இடமில்லை. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவது வேகமெடுப்பதால் பாஜவின் அச்சம் காரணமாக மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடக்கலாம். – பீகார் முத

ல்வர் நிதிஷ்குமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: