சொல்லிட்டாங்க…

* தலைமை சரியில்லாததால் அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. கரையான் போல் அதிமுக கரைந்து கொண்டிருக்கிறது. – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை.

* அதிமுகவை தொடர்ந்து குறை கூறியே அரசியல் செய்கிறார் அண்ணாமலை. அவர் வாயால் வடை சுடுகிறார். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: