பாரிஸ்: வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமில்லை என்று சர்வதேச மல்யுத்த சங்கம் உறுதி அளித்துள்ளது. 100 கிராம் எடைக்காக அனுமதித்தால் மற்றவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டிவரும். போட்டிக்கான விதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது தான் என்று சர்வதேச மல்யுத்த சங்கம் கூறியுள்ளது.