தமிழகம் தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! May 30, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு நிலையம் கன்னியாகுமாரி நெல்லா தென்காசி கோவாய் நீல்கிரி டெனி தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, தேனியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரவுள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை கோரி வழக்கு: திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் எங்களுடைய ஆட்சி இருக்கிறவரை மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை: மக்கள் உங்களை ஓட்டுகளால் விரட்டி அடிப்பார்கள், கள்ளக்குறிச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
மூளைச்சாவு அடைந்த இனைஞரின் பிற உறுப்புகளும் தானம்: திருச்சியில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்