நல்லகண்ணுவுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவராக விளங்கும் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடன் நிறைவாழ்வு வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: