இதனால், கேரட் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து நேற்று ஒருகிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், புறநகர் கடைகளில் கேரட் ரூ.230க்கு விற்பனையானது. கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை உயர்வு நிலவரம் (கிலோ அளவில்): வெங்காயம் ரூ.38, சின்ன வெங்காயம் ரூ.80, தக்காளி ரூ.35, உருளைகிழங்கு ரூ.45, பீன்ஸ், பீட்ருட் ரூ.80, சவ்சவ் ரூ.30, முள்ளங்கி ரூ.25, முட்டைகோஸ் ரூ.28, வெண்டைக்காய் ரூ.30, காராமணி ரூ.40, பாகல் ரூ.50, புடலங்காய், சுரைக்காய் ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.40, வெள்ளரி ரூ.25, பச்சை மிளகாய் ரூ.45, பட்டாணி ரூ.160, இஞ்சி ரூ.140, பூண்டு ரூ.250, அவரைக்காய் ரூ.60, பீர்க்கன் ரூ.35, எலுமிச்சை ரூ.120, நூக்கல் ரூ.50, கோவைக்காய், கொத்தவரை ரூ.30 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறி, பூக்கள் விலை உயர்வு: கேரட் கிலோ ரூ.150க்கு விற்பனை appeared first on Dinakaran.