திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பலூரில் வீட்டுமனை அமைக்க வெடி வைத்து பாறைகளை அகற்றிய 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. பெத்தகல்லுப்பள்ளி விஏஓ அளித்த புகாரில் நில உரிமையாளர்கள் சுமையா, நசீமா, சீமா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
The post வாணியம்பாடி அருகே வீட்டுமனை அமைக்க வெடி வைத்து பாறைகளை அகற்றிய 3 பேர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.