அமெரிக்க அதிபர் பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்திப்பு: எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க அதிபர் பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க வாழ் இஸ்ரேலியர்கள் நியூயார்க் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் பேச்சு வாரத்தை நடத்தினார்கள். அப்போது ஹோட்டலுக்கு வெளியே குவிந்த அமெரிக்க வாழ் இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்கள் நேதன்யாகுவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

The post அமெரிக்க அதிபர் பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்திப்பு: எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: