தமிழகம் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் Sep 06, 2023 சென்னை யூனியன் அரசு சென்னை: ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறது. The post ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி