தமிழகம் Grinder Gay App-ஐ தடை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு! Aug 20, 2024 யூனியன் அரசு மதுரை உயர் நீதிமன்றம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தின மலர் மதுரை: சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் Grinder Gay App-ஐ தடை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. The post Grinder Gay App-ஐ தடை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு! appeared first on Dinakaran.
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை