குற்றம் திருச்சி அருகே 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர் கைது Feb 19, 2024 திருச்சி குமாரமங்கலம் யோகி திருச்சி: குமாரமங்கலத்தில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய யோகி என்ற இளைஞரை கைது செய்து மகளிர் போலீஸ் சிறையில் அடைத்தது. The post திருச்சி அருகே 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர் கைது appeared first on Dinakaran.
`மார்க் லிஸ்ட்’ வாங்க பள்ளிக்கு சென்றபோது வகுப்பறையில் மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த மாணவர்கள்: ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பம்: பெண் புரோக்கர் நதியா வீட்டில் என்ஐஏ சோதனை: 17 சிறுமிகளின் 170 ஆபாச வீடியோக்கள் சிக்கியது
3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் பிடிபட்டார்: கோயிலில் போலீசார் சுற்றிவளைத்தனர்
பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பம்; பெண் புரோக்கர் நதியா வீட்டில் என்ஐஏ நடத்திய சோதனையில் 17 சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் சிக்கியது
விஐபிக்கள், விழாக்களுக்கு சப்ளை; கோகைன் விற்பனையில் ஈடுபட்ட சென்னை இன்ஜினியர் சிக்கினார்: சம்பாதித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை