அதிகாலை முதல் காலை 9.20 வரை வழக்கம் போல் புறநகர் ரயில் சேவை

சென்னை : சென்னை புறநகர் ரயில்கள் அதிகாலை முதல் காலை 9.20 மணி வரை கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி முதல் இரவு 10.20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது.

The post அதிகாலை முதல் காலை 9.20 வரை வழக்கம் போல் புறநகர் ரயில் சேவை appeared first on Dinakaran.

Related Stories: