இந்தியா 2 நாள் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி..!! Feb 16, 2024 பிரதமர் மோடி தில்லி மோடி ஐக்கிய அரபு நாடுகள் கத்தார் தோஹா தின மலர் டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்றிரவு நாடு திரும்பினார். கத்தாருக்கு சென்ற பிரதமர் மோடி தோஹாவில் அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். The post 2 நாள் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.
வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு!!
திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையொட்டி கெங்கையம்மன் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து.! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
நாட்டையே உலுக்கிய ஆபாச வீடியோ விவகாரம் :நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் கால் வைக்கும் பிரஜ்வல் ரேவண்ணா!!
ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் அடைந்த தோல்வி தொடரும் : அமித்ஷா விமர்சனத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிலடி!!
தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
முல்லை பெரியாறு அணை விவகாரம் நிபுணர் குழு கூட்டம் ரத்து: தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆலோசனை நடத்த முடியாது, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கண்டிப்பு