×

திருச்செந்தூர் குடமுழுக்கு – கனிமொழி ஆய்வு

நெல்லை: திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகளை எம்.பி. கனிமொழி ஆய்வு செய்தார். திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஆய்வு செய்தார். குடமுழுக்கு விழாவிற்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

The post திருச்செந்தூர் குடமுழுக்கு – கனிமொழி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MP Kanimozhi ,Tiruchendur temple ,Kudamuzhu ,Tiruchendur ,temple ,Kudamuzhu festival ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு