தமிழகம் தூத்துக்குடி: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு Jun 29, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி தெர்மல் தூத்துக்குடி தின மலர் தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 2-வது அலகில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. The post தூத்துக்குடி: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்
மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு