தமிழகம் திருவண்ணாமலையில் காலணி அணிந்து பா.ஜ.க.வினர் கிரிவலம் வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி Mar 31, 2024 பாஜக Kirivalam திருவண்ணாமலை கிரிவலம் இந்து மதம் திருவண்ணாமலை கிரிவலம் திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காலணி அணிந்து பா.ஜ.க.வினர் கிரிவலம் வந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து தர்மத்தை முதன்மையாக பேசி வரும் பா.ஜ.க.வினரின் இத்தகைய செயலால் பக்தர்கள் அதிய்ச்சிக்குள்ளாகியுள்ளனர். The post திருவண்ணாமலையில் காலணி அணிந்து பா.ஜ.க.வினர் கிரிவலம் வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.
இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை; ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும் எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்டனம்
முதலீடு பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக பல கோடி மோசடி; தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனம் முற்றுகை: சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் நாளை திருச்செந்தூரில் தொடங்குகிறது: அறநிலையத்துறை தகவல்
விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ திடீர் ரத்து: நெல்லை பல்கலை. பதிவாளர் அறிவிப்பு
334 சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல் பரிசோதனை :போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு!!