The post ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: கபடியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி! appeared first on Dinakaran.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: கபடியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. கபடி அரையிறுதியில் 61-14 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.