×

தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!! appeared first on Dinakaran.

Tags : Security ,Jammu and Kashmir ,Security forces ,Jammu and ,Kashmir ,Kishtwar district ,Forces ,
× RELATED ஜம்முவில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமான சேவை நிறுத்தம்