×

தெலங்கானாவில் சட்னியில் உயிருடன் உலா வந்த எலி

தெலங்கானா: தெலங்கானாவின் JNTUH பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட சட்னியில் எலி உயிருடன் உலா வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ X தளத்தில் வெளியாகி வைரலான நிலையில், சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்மா தெரிவித்துள்ளார்.

The post தெலங்கானாவில் சட்னியில் உயிருடன் உலா வந்த எலி appeared first on Dinakaran.

Tags : Telangana ,JNTUH University ,X ,health minister ,Damodar ,
× RELATED தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகேஷ்குமார் கவுட் நியமனம்..!!