- கேட்டர்பில்லர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அரசு
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திருவள்ளூர்
- கிருஷ்ணகிரி
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுப்படுத்த ஒப்பந்தமாகியுள்ளது. கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
The post தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.