×

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, கூடுதல் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,K. ,Stalin ,Chennai ,MLA ,Chief Secretary ,TGB ,Chennai Police ,Commissioner ,Chennai Chief ,Secretariat ,Chief Minister MLA ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்