The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 10% கூடுதலாக பதிவு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 10% கூடுதலாக பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 10% கூடுதலாக பெய்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் இன்று காலை வரை 309.2 மில்லி மீட்டருக்கு பதில் இவ்வாண்டு 338.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.