தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல் படகு குழாம் பகுதியில் 11 செ.மீ. மழை பதிவானது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல் படகு குழாம் பகுதியில் 11 செ.மீ. மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் கொடைக்கானல் 8செ.மீ. தஞ்சை ஈச்சான்விடுதி தேனி பெரியகுளத்தில் தலா 5செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல் படகு குழாம் பகுதியில் 11 செ.மீ. மழை பதிவானது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: