தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார். சிங்கப்பூர் நிறுவனம் உள்பட 47 நிறுவனங்களின் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. சென்னையில் 28 புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

The post தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: