×

நாளை ஸ்ரீநகர் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி..!!

டெல்லி: இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர் செல்ல உள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய ஸ்ரீநகருக்குச் செல்கிறார்.

The post நாளை ஸ்ரீநகர் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி..!! appeared first on Dinakaran.

Tags : Indian Army ,Chief Upendra Dwivedi ,Srinagar ,Delhi ,Pahalgam attack ,
× RELATED 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்:...