இலங்கை: இலங்கையின் நுவரொலியா அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கதிர்காமத்தில் இருந்து குருநாகல் செல்லும் வழியில் கம்பளை அருகே பேருந்து விபத்தில் சிக்கியது. பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.